எதிர் நீச்சல்
எதிர் நீச்சல் எதிலும் எங்கும் எப்பொழுதும் எல்லாவற்றிலும் எச்சூழ்நிலைகளிலும் எதிர்ப்பவர்களை எதிர்நீச்சல் போட்டு எண்ணியவைகளை எடுத்து முடிப்போம் எதிலும் சாதிப்போம் எங்கே சுதந்திரம் என்கின்ற மனக்கசப்பை ஓட்டி விட்டு எதிலும் நியாயத்துக்கே வெற்றி என்கின்ற மனப்பக்குவமும், துணிச்சலும் என்றைக்கு வருகின்றதோ? என் வெற்றி என்று மகிழும் நேரம் வர ஆயத்தமாகிவிட்டது// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்