Posts

Showing posts from November, 2023

வாழ்வில் பலம் சொந்தங்களே

 வாழ்வில் பலம் சொந்தங்களே வாழ்வு என்பது உறவின் அடையாளமே // வாழ்க்கை ஆரம்பம் நம் பெற்றோர்களே// வாழ்வின் முக்கிய சொந்தம் உடன்பிறப்புகளே// வாழ்வு என்பது பாலமான சொந்தங்களே // வாழ்க்கையில் அன்பில் ஆதரவில் சொந்தங்களே. வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தண்ணீரை தேடி

தண்ணீரை தேடி தண்ணீர் அனைத்து உயிர்களுக்கும்  தேவை// தண்ணீரின்றி மனித உயிர்களும் இல்லை// தண்ணீரின்றி விலங்கினங்களும் இல்லாமல் போகும்// தண்ணீரின்றி விவசாய நிலம் இல்லை // தண்ணீரின்றி உலகமும் இல்லாமல் போகும்// தண்ணீர் ஆவியாகி மழையாக பொழிகின்றது// தண்ணீரின்றி  சுத்தம் சுகாதாரம்  ஏது? தண்ணீரே விவசாயம் விவசாயமே பொருளாதாரம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வறுமை

 வறுமை வறுமை இருந்தால் வளமாக முடியாது// வறுமை ஒழிப்புக்கு உழைப்பே மூலதனம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உழைப்பே உயர்வு

உழைப்பே உயர்வு உழைப்பு இருந்தால் செய்தொழில் சிறப்பே // உழைப்பை மூலதனமாக்கி பொருளாதாரத்தை பெருக்குவோம்// உழைப்பின்றி குடும்பமும் தொழிலும் இல்லை// உழைப்பால் கண்டுபிடிப்புகள் பட்டியல் ஏராளம்// உலகமே வியக்கும் விதத்தில் உயரலாம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்