Posts

Showing posts from October, 2024

படைப்பாளியின் பயணம்

 படைப்பாளியின் பயணம் படிப்பு முடித்ததும் எழுத்து  பயணத்தை  தொடங்கினேன்// படிப்பாளி  தாளும் எழுது கோளும் ஆரம்பித்து விட்டாள்// பலரும் சொன்னார்கள் படித்தாலே இந்த மாதிரி வேலை தான் // படித்ததை அறிந்ததை வெளிக்கொண்டு வருவேன்// பல பேர் தடுத்தாலும் பயணத்தில் வெற்றி கண்டேன். முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

தித்திக்கும் தீபாவளியே தித்திக்க வருக

தித்திக்கும் தீபாவளியே தித்திக்க வருக தீபாவளியே வருக வருக மகிழ்ச்சியே // தீப ஒளி நாளில் தியானித்து, தீபாவளி நாளில் ஒன்று கூடி, தித்திக்கும் உணவுகளை உண்டு மகிழ்ந்து, தித்திக்கும் இனிமையான வார்த்தைகளை பேசி, தித்திக்கும் இனிப்பு உண்டும் கொடுத்தும், தித்திக்கும் மகிழ்வோடு புத்தாடை உடுத்தி, பட்டாசுகளை வெடித்து மகிழ்வித்து  மகிழ்வோம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மகிழ்ச்சி

 மகிழ்ச்சி மகிழ்ச்சியில் இரண்டு விதம் // மனமானது தானும் மகிழ்ந்து மனமானது பிறர் மகிழ்வில் மகிழ்ந்து  மகிழ் மகிழ்வித்து வாழ் என்று வாழ வேண்டும் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

கண்களில் நாயகன்

 கண்களில் நாயகன் கண் விழித்ததும் நீ எதிரில் வருவாய் 1 கண் மூடும் போதும் நிழலாக ஓடி... கண்கள் சிமிட்டும் சமயத்தில் மட்டும் மறைவாய் // கண்கள் தெளிவாக தெரியாத போதும் வருவாயல்லவா? கண்களை உயிர் விட்டதும் மூடும் வரை.... வி. எஸ்.ரோமா கோயம்புத்தூர்