காதலின் வானிலை
காதலின் வானிலை காதல் ஆரம்பத்தில் மழைச் சாரலே // போக போக ஆலங்கட்டி மனழயே/ பொய்க் கோபம் ஆனந்தத் துளியே // ஏட்டிக்குப் போட்டி மேகம் கருத்ததுவே // அனைவரும் அறியும்பொழுது இடி மின்னலே // குடும்பத்தார் கோபத்தில் புயலும் மழையுமே// பதிவுத் திருமணத்தில் வசந்த காற்றே// அனைவரும் ஒத்துப்போனால் வானிலை மிதமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்