முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக - 🌷மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷாவை ஒழித்து, 🌷மக்களுக்கு குடிசை மாற்று வாரியம் அமைத்துத் தந்து, 🌷மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, 🌷மாநில முதல்வர்களை சுதந்திர தினத்தில் தலைமைச் செயலகத்தில் கொடியேற்ற வைத்து, 🌷மறுமணத்திற்கு நிதியுதவி அளித்து, 🌷மக்கள் நலத் திட்டமான விவசாயிகளின் மின் மோட்டார்களுக்கு இலவச மின்சாரத் திட்டம் கொண்டு வந்து, 🌷மனமகிழ்ச்சியாக பெண்கள் இருக்க சொத்தில் சமபங்கு தமிழகத்தில கொண்டு வந்து, 🌷மகளிர் சுயஉதவிக்குழு கொண்டுவந்து, 🌷சென்னை என அனைத்து மொழிகளிலும் அழைக்கச் செய்து, 🌷மக்களும் விவசாயிகளும் பயன்பெற உழவர் சந்தை ஆரம்பித்து வைத்து, 🌷மக்கள் வித்தியாசம் பார்க்காது வாழ சமத்துவபுரம் திறந்து வைத்து, 🌷மாணவ , மாணவிகள் பள்ளிகளுக்குச் செல்ல இலவச பேருந்து பயணம் ஆரம்பித்து வைத்து, 🌷மக்கள் பட்டினியில்லாமல் வாழ நியாயவிலைக் கடைகளில் 20 கிலோ அரிசி விநியோகம் செய்து, 🌷மக்களுக்குச் செய்ய முடிந்ததை சொல்லி துணிச்சலுடன் செய்து முடிக்கும், 🌷மாமன்னன் இறந்தாலும், இருந்து கொண்டு, 🌷மகன் ரூபத்தில் மக்களுக்குப் பண...