லேசா லேசா🌷

 வாலியின் பாடல் வரியின் கவிதை


🌷லேசா லேசா🌷


🌷நீ என்னுடனுடன் இருந்தால் மனசு லேசாகுமே //


🌷நீ வருகை புரிந்தால் மகிழ்ச்சி லேசாகுமே//


🌷நீ பலவானாக இருந்தால் மனசு லேசாகுமே//


🌷நீ பணம்படைத்தவனாக இருந்தால் பொருளாதார சிக்கல் லேசாகுமே//


🌷நீ குடிநோயாளியாக இருந்தால் மனசு லேசாகுமா?


🌷நீ திமிர்வாதக்காரனாக இருந்தால் மனசு லேசாகுமா?


🌷நீ சோம்பேறியாக இருந்தால் மனசு லேசாகுமா?


🌷நீ கொள்ளை நோயிடம் அகப்பட்டால் மனசு லேசாகுமா?


🌷நீ உறவுகளை உதறினால் மனசு லேசாகுமா?


🌷நீ கடனாளியாக இருந்தால் மனசு லேசாகுமா?


🌷நீ சுயநலத்தோடு இருந்தால் மனசு லேசாகுமா?


🌷நீ அன்பில்லாது இருந்தால் மனசு லேசாகுமா?


🌷உன் அநீதி என் மனதை லேசாக்குமா?


🌷உன் உரத்த சிந்தனை நம் எதிர்காலத்தை லேசாக்கும்//


🌷உன் கனிவான பேச்சு அனைவரையும் லேசாக்கும்//


🌷உன் இரக்கம் கலந்த அன்பு அகிலத்தையும் லேசாக்கும்


🌷வி.எஸ்.ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்