Posts

Showing posts from December, 2024

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு

 இயேசு கிறிஸ்துவின் பிறப்பு இயேசுவின் பிறப்பு நமது பாவங்களையும், இயேசுவின் வருகை சாபங்கள் போக்கும் // இயேசு அன்பையும் மன்னிப்பையும் கொடுத்தார்// இயேசுவின் போதனைகள் நமக்கு ஒளியானது // இயேசு கிறிஸ்துவின் அருள் காப்பாற்றும் // இரதயத்தில் குடி கொண்டு சுத்திகரித்து, இக்கட்டு விலகி மகிழ்வோடு வாழவும், இயேசுவே உம் பரிவு வேண்டும் // இயேசு பிறந்த புனித நாள் மகிழ்வான நாள் // கிறிஸ்துமஸ் இனிய நல்வாழ்த்துகள் . வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்

மனச்சாட்சிப்படி வாழ்வோம்

 மனச்சாட்சிப்படி வாழ்வோம் மனதுக்கு நல்லதை செயல்படுத்திக் கொண்டு, மனோ  சக்தியை வரவழைத்துக் கொண்டு, மனச்  சலனம் இல்லாமல் பயணித்து, மனதின் அக மகிழ்வுடன் வாழ்வோம். வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்