மனச்சாட்சிப்படி வாழ்வோம்

 மனச்சாட்சிப்படி வாழ்வோம்

மனதுக்கு நல்லதை செயல்படுத்திக் கொண்டு,

மனோ  சக்தியை வரவழைத்துக் கொண்டு,

மனச்  சலனம் இல்லாமல் பயணித்து,

மனதின் அக மகிழ்வுடன் வாழ்வோம்.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்