போட்டி
போட்டி வேண்டும் மனித வாழ்வில்
🔥போராட்டம் வேண்டாம் மனித வாழ்வில்
🔥போராட்டம் நல்வழி பாதையில் பயணிக்கலாம்
🔥போராட்டம் கெட்ட வழியில் வேண்டாம்
🔥போட்டி போடுவது யாரோடும் கூடாது.
🔥போட்டி தனிப்பட்ட செயலில் வேண்டும்
🔥போட்டிக்காக மனச் சோர்வு கூடாது
🔥போட்டியில் வெற்றி பெற உழைப்போம்
🔥போட்டியில் வெற்றியானது கொடுக்க வாங்க வேண்டும்
Comments
Post a Comment