Posts

Showing posts from April, 2022

சிரிப்பு

 சிரிப்பு  🌷அகமகிழ்வில்  சிரிப்பவன் பாக்கியவான் //  🌷அகத் துன்பத்தில் சிரிப்பவன் ஞானி // 🌷அகக் கற்பனையில் சிரிப்பவன் கவிஞன் // 🌷அடுத்தவரைப் பார்த்தவுடன் சிரிப்பவன்  காரியக்காரன் //  🌷அறிந்து சிரிப்பவன் நடிகன் //  🌷அறியாமலேயே சிரிப்பவன் ஏமாளி //  🌷அறிந்தும் அறியாமலும் எந்நேரமும் சிரிப்பவன் பைத்தியக்காரன் //  🌷அடுத்தவரைக் காணாது  சிரிப்பவன் வஞ்சகன் //  🌷அடுத்தவரைப் பற்றிப் பேசிப் பேசியே சிரிப்பவன் சோம்பேறி  🌷அல்லும் பகலும் அயராது உழைத்து சிரிப்பவன் உயர்ந்த மனிதன் // முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ் .ரோமா கோயம்புத்தூர்

வாழ்வு

 வாழ்வு 🌷மகிழ்வுடன் வாழ்வதே முழு வாழ்வு//  🌷மகிழ்வுடன் வாழ ஒரு குறிக்கோள் கொள்// 🌷🌷🌷🌷🌷🌷🌷மற்றவர்களை துன்புறுத்தாத வாழ்வு சுகவாழ்வு/  🌷மற்றவர்களை வாழ வைத்துப் பார்ப்பதே இனிமையான வாழ்வு// வி.எஸ்.ரோமா

முயற்சி

 முயற்சி 🌷முயற்சி இல்லாவிடில், 🌷முழுவதும் வீண் // 🌷முயற்சியே 🌷முன்னேற வழி வகுக்கும் // 🌷முயற்சிக்கு வயது வரம்பு இல்லை // 🌷முயற்சியிருந்தால், 🌷முடவன் மாதிரி இருக்க அவசியமில்லை // 🌷முயற்ச்சிக்கு எல்லையில்லை // 🌷முடிவில்லா, முயற்சியெடுத்து 🌷முன்னேற்றப் பாதையில், 🌷முன்மாதிரியாகத் திகழ வேண்டும்// 🌷முயற்சியிருந்தால், 🌷முடியாததுண்டோ? 🌷முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சோதனையே சாதனை

 சோதனையே சாதனை சோதனையே நம் வெற்றியின் தூண்டுகோல் // சோம்பேறித்தனத்தை விட்டொழித்து, சோதிடத்தை நம்பாது. சோதனைகளை விரட்டியடித்து, சோதனைகளையே நமது ஊன்று கோலாக்கி, சோதனைகளை சாதனைகளாக்கி வாழ்வோம்// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வழிகாட்டி

 வழிகாட்டி வழிகாட்டி என்று, வழிகாட்டி விட்டு பயணிப்பது மட்டுமல்ல, வாழ்விற்கு ஓர் பாலமாக அமைவதே, வழிகாட்டுதலின் மாபெரும் சிறப்பு // வி.எஸ்.ரோமா

பொறுமை

 பொறுமை பொறுமை பொறாமையை விரட்டியடிக்கும் // பொறுமை சச்சரவுகளைத் துரத்தும் // பொறுமை உறவுகளைக் கூட்டும்// பொறுமை விரோதியை அமைதியாக்கும் // பொறுமை காலத்தை ஓட்டி விட்டாலும், பொறுமையே காலத்தை வெல்லும் // முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இலட்சியம்

 இலட்சியம் இலட்சியம் மனதில் மட்டுமே கூடாது// இலட்சியம் செயலில் வேண்டும்// இலட்சியம் தீமையில் கூடாது// இலட்சியம் நன்மையில் வேண்டும்// இன்னல்களைத் தவிர்த்து விட்டு,  இன்று அல்ல என்று மே. இரவு, பகல் பாராது அயராது உழைத்து, இனிய செயல்களை மகிழ்வோடு செயல்படுத்துவோம் // வி.எஸ் ரோமா

காலம்

 காலம் 🌷கடந்து போனவைகளைப் பற்றிய, 🌷கவலைகளை விட்டு விடு// 🌷கவலைகளே, 🌷கலக்கத்தை மனதில் வேரூன்றி, 🌷காலத்தை அழிவுப் பாதையில் செலுத்தி விடும்// 🌷கல் மனதும் கூட, 🌷காலத்தை அழிவுப்பாதையில் செலுத்தி விடும்// 🌷காலம் பொன்னை விட மேலானது// 🌷காலமெனும் வெற்றிப் பாதையை உருவாக்குவோம் // முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நகைச்சுவை

 நகைச்சுவை 🌷நகைச்சுவை மிகுந்த நபரை, 🌷நடிப்பாளி என்றோ? 🌷நல்லவனில்லை என்றோ? 🌷நகைச்சுவையை எடுத்துக் கொண்டு,  கோபத்தை விட்டு, விட்டு, 🌷நகைச்சுவைப் பேச்சைக் கேட்டு, 🌷நல் முறையில் நேரத்தை கடத்தினோமென்று, 🌷நாம் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மரம்

 மரம் 🌷மரங்களை அழிக்கும் 🌷மனிதர்களே? 🌷மழையின் அவசியத்தை 🌷மறந்து விட்டீர்களா? 🌷மரங்களை அழிக்கும்  🌷🌷🌷🌷🌷மனிதர்களே? 🌷மனிதர்கள் சுவாசிக்க ஆக்ஸிஜன் தேவையில்லையா? 🌷மரங்களை அழிக்கும் 🌷🌷🌷🌷🌷🌷மனிதர்களே? 🌷மடமடவென குடித்து தாகத்தைத் தணிக்க குடிநீர் வேண்டாமா? .🌷மனிதர்களே இயற்கையை அழித்து விட்டு, 🌷மரண தருவாயில் யோசிக்காதீர்கள். 🌷மனிதர்களே  விவசாயமே  நம் நாட்டின் கண்கள் 🌷மழையே விவசாயத்திற்கு கண்கள் மனிதர்களே அமோக விளைச்சலே நம் நாட்டின் பொருளாதாரத்தின் திறவுகோல் // 🌷மனிதர்களே 🌷மனதில் நிலை நிறுத்தி, 🌷மரங்களை அழிக்காது, 🌷மன மகிழ்ந்து வாழ்வோம்.// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பயிற்சி பலன் கிடைக்கும்

 பயிற்சி பலன் கிடைக்கும்       தொழில் பயிற்சி தொழில் முன்னேற்றம்// உடற்பயிற்சி உடல் நலம் / சமையல் பயிற்சி உணவு ருசி // விளையண்ட் பயிற்சி விளையாட்டில் முதலிடம்// பாடப் பயிற்சி படிப்பில் முதலிடம்// ஒழுக்கப் பயிற்சி நல்லவன் பட்டம்// பேச்சுப் Vயிற்சி பேச்சாளர் / இசைப் பயிற்சி பாடகர்// மூச்சுப் பயிற்சி நுரையீரலைக் காக்கும் // பயிற்சி என்பது படித்தவர் படிக்காதவர் அனைவருக்கும் தேவை// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர் .

வாழப்பே உயர்வுக்கு வழி

உழைப்பே உயர்வுக்கு வழி தொழிலில் உழைப்பு தொழில் உயர்வு // கடமையின் உழைப்பு குடும்ப முன்னேற்றம்// விவசாயத்தில் உழைப்பு  விளைச்சலில் முன்னேற்றம்// சமுதாய உழைப்பு நாடு முன்னேற்றம்// பணிகளில் உழைப்பு பணியில் முன்னேற்றம்// குடும்பத்தில் உழைப்பு  குடும்ப முன்னேற்றம்// ஆசிரியரின் உழைப்பு மாணவனின் உயர்வு // விஞ்ஞானியின் உழைப்பு நாட்டின் முன்னேற்றம்// நற்ச் செயலுக்கான உழைப்பு நல்லவற்றில் முன்னேற்றம்// எதிலும் உழைப்பு முன்னேற்றமே // முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

நாம் இந்தியர்

 நாம் இந்தியர் என்பதில் நமக்குப் பெருமையே // நம் தாய் மொழியாம் தமிழ்  நமக்குப் பெருமையே// நம் நாட்டு மக்களை நம் சகோதரர்களாக நேசிப்போம் // நம் இந்திய நாடு மிகப் பெரிய ஜனநாயக நாடு // நாம் கற்றக் கல்விலை நம் தேசத்துக்காக பயன்படுத்துவோம் / நம் உழைப்பை நம் நாட்டுக்காக Uயன்படுத்துலோம் | // நம் மூளையை நம் இந்திய தேசத்திற்காக செயல் படுத்துவோம் || நம்  இந்திய மக்களை ஒரு தாய் பிள்ளைகளாக நேசிப்போம் // ரம் இந்திய நாட்டை நேசித்து, சுவாசித்து, மூச்சை விடுவோம் முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இசை

 இசை இசையே மன வருத்தத்திற்கு ஓர் ஆறுதல் // இசையே நோய் தீர்க்க உப மருந்து// இசையை விரும்பாதார் இல்லை// இசையைக் கேட்க வயது வரம்பு இல்லை // இசையால் ம்னம் சமாதானமாகும்// இசையே குழந்தையை உறங்க வைக்கும் தாலாட்டு // இசையால் காதல்,சோகம், மகிழ்வு, கோபம், வெளிப்படுத்தலாம்// இசையானது, இன்று வரை பிரமிக்க வைக்கின்றது// இசையால் பக்தியை வெளிப்படுத்தலாம் // இசையை விரும்பாதார் இன்று வரை இவ்வுலகில் இல்லை. இதுவே இசையின் மாபெரும் சிறப்பு / / முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ் ரோமா கோயம்புத்தூர்

வீரம்

 வீரம் - கவிதை வீரம் என்பது செயலில் இருப்பது / வீரம் என்பது சவால்களை சந்தித்து வெற்றி பெறுவது// வீரம் என்பது வலிகளை நிராகரிப்பது / வீரம் என்பது தடைகளைத் தகர்ப்பது// வீரம் என்பது தன்னம்பிக்கை மிகுந்தது// வீரத்தை நல்வழியில் செயல்படுத்துவோம் / முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

இயற்கை

 இயற்கை இயற்கையான நிலம், நீர், காற்றானது, இயற்கை விவசாயத்திற்கு உறுதுணையே // பஞ்ச பூதங்களைப் பாதிக்காமல் விவசாயம் செய்யும் பொழுது,  நஞ்சில்லாத விவசாயத்தையும், ஆரோக்கியமான உணவையும் பெறலாம்// இயற்கை உரத்தை பயன்படுத்துவோம் / இன்பமாக வாழ்வோம்// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

துணிவு

 துணிவு அடுத்தது என்ன நடக்குமோ? என்கின்ற பயத்தைத் தவிர்த்து, அடுத்தது என்ன நடக்கும் பார்க்கலாம் என்கின்ற துணிவோடு வாழ வேண்டும்// அனைவரும் துணிவை நல்வழியால் பயன்படுத்தி, அளவில்லா வெற்றியோடு, அகமகிழ்ந்து வாழ்வோம்// முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

எண்ணங்கள்

 எண்ணங்கள் எண்ணங்களே வலிமையின் ஊன்று கோல்/ எண்ணங்களில் நல் எண்ணங்கள் உயர்ந்தது// எண்ணங்களே அன்பையும், பண்பையும் விதைக்கும் //, எண்ணங்களின் வலிமையே வாழ்வை வளமாக்கும் // முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர் எண்ணங்களை நல் விதையாகத் தூவினால், நற்ச்செயல்களை அறுவடை செய்யலாம் //

காலம்

 காலம் காலம் பொன் போன்றது// காலத்தை இழந்தவனுக்கேத் அருமை புரியும் // காலத்தை வீணாகக் கடத்துவது முட்டாள் தனமே // காலத்தை நல்வழியில் பயன்படுத்துவது ஒழுக்கத்தின் அடையாளமே /// காலத்தை நம் கையில் பிடிக்க முடியுமா? காலத்தை பொற்காலமாக பயன்படுத்துவோம் // கலகலப்பாக வாழ்வோம்//

எழுத்து

 🌷எழுத்து 🌷எண்ணங்களும் 🌷எழுதுகோலும் 🌷எங்கும் 🌷எப்பொழுதும் 🌷எதையாவதை 🌷எமுதிக் கொண்டும் 🌷எண்ணங்களை கற்பனையோடு வார்த்தெடுத்து, 🌷எல்லோரையும் . 🌷எப்பொழுதும் வாசிக்க வைக்கும் // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

வாழ்க்கை

 வாழ்க்கை வாழ்வில் பிறப்பு  ஓர் மகிழ்ச்சியே // வாழ்வில் இறப்பு ஓர் துக்கமே // வாழ்வின் இடையில் ஓர் போராட்டமே // வாழ்வில் படிப்பு ஓர் போராட்டம் // வாழ்வில் தொழில் ஓர் போராட்டம் // வாழ்வில் திருமணம் ஓர் போராட்டம் // வாழ்வில் தனி முன்னேறத்தில் ஓர் போராட்டம் // வாழ்வின் சவால்களில்  ஓர் போராட்டம் // வாழ்வில்  குடும்ப முன்னேற்றத்தில் ஓர் போராட்டம் // வாழ்வில் பெற்றெடுத்தக் குழந்தைகளை கரை சேர்ப்பதில் போராட்டம் // வாழ்வில் பிணி நீக்கப் போராட்டம் / வாழ்வில் மரணம் படுக்கையில் ஓர் போராட்டம் // வாழ்வே ஓர் போராட்டம் // வாழ்வில் போராடி போராடி வெற்றிப் பெறுவோம் // வாழ்க்கை வாழ்வதற்கே // முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தங்கை உறவு

 🌷தங்கை உறவு 🌷தங்கை ஓர் 🌷🌷🌷தாயாக, 🌷தங்கமான குணத்தோடு, 🌷தமிழினத்தின் பெருமையோடு, 🌷தனக்கு என்று பாராமல், 🌷தன் அக்காவுக்கு முதலிடம் கொடுக்கும்,, 🌷தகாத வார்த்தைகளை, 🌷தவிர்த்து விட்டு, 🌷தன் அன்பை, 🌷தன் அறிவை, 🌷தன் பண்பை, 🌷தன்னடக்கத்தோடு, 🌷தன் புன்னகை வெளிப்பாடோடு, 🌷தன்னிடம் இதுவரை 🌷தன் மகிழ்ச்சிக்கு உறுதுணையாகயிருக்கும், 🌷தன் (கை) யாகயிருக்கும், 🌷தங்கைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். 🌷அன்புள்ள அக்கா  🌷வி.எஸ்.ரோமா 🌷கோயம்புத்தூர்

உறவு

உறவுகளை இணைக்கும் பாலம் அன்பு // உறவுகளால் பூரிப்பு உள்ளத்தில் பூக்கும் // உறவுகளால் பாச வலைகள் பின்னும் // உறவுகளுடைய  வாழ்க்கைத் தோட்டம் செழிக்கும் // உறவுகள் என்றும் அனைவருக்கும் மகுடமே // உறவுகள் உன்னதமானால் பாலம் உறுதியே// உறவுகள் இன்றி மானுடம் இல்லையே // உறவு என்னும் உன்னதம் உயிருள்ளவரை //. முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

தொடுவானம் தூரமில்லை

 தொடுவானம் தூரமில்லை வறுமை ஒழியும் என்பது உண்மையே // கொள்ளை நோய் ஒழிப்பு முயற்சியே / சாதி, மத போராட்டம் ஒழியுமே // குடும்ப ஒற்றுமை என்றும் நிரந்தரமே // குற்றம் புரிந்தவருக்கு மட்டும் தண்டனையே // உண்மைக்கு என்றும் மதிப்பு இருக்குமே // மனித நேயம் என்றும் இருக்குமே // பசித்தவனுக்கு பசியாற்றும் மனிதன் இருக்கிறானே சிசு வன்முறை ஒழிப்பு உருவாக்கமே// பெற்றவர்களைப் பேணிக் காப்பது இயல்பே / எங்கும், எதிலும்,  எடுத்துரைப்பது வேண்டுமே // தொடுவானம் தூரமில்லை என்பது உண்மையே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர் .