இயற்கை

 இயற்கை


இயற்கையான நிலம், நீர், காற்றானது,


இயற்கை விவசாயத்திற்கு உறுதுணையே //


பஞ்ச பூதங்களைப் பாதிக்காமல் விவசாயம் செய்யும் பொழுது, 


நஞ்சில்லாத விவசாயத்தையும், ஆரோக்கியமான உணவையும் பெறலாம்//


இயற்கை உரத்தை பயன்படுத்துவோம் /


இன்பமாக வாழ்வோம்//


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்