நட்பின் மகிமை
நட்பின் மகிமை நல்ல செயல்களை உடனிருந்து செய்து, நன்மைகள் பல கொடுத்தும், நன்மைகள் பல பெற்றும் , நல்லுறவை நீடிக்க வைக்கும்// நட்பு நம்மை எதிலும் சிக்காது பாதுகாத்து, நகலாக இல்லாத அன்பை அசலாக அள்ளிக் கொடுக்கும்// நட்புக்கு பணியாத நபர் உண்டோ? நட்பை மதித்தால் ஆழம் அதிகமாகி, நல்லோர் முன்னிலையில் முன்னேற வைக்கும்// நட்பின் வாசனை பரவ பரவ குற்றங்கள் குறையும்// நட்பின் புனிதம் அனைவருக்கும் கிடைக்க, நட்பை உயிராக நினைதத்து வாழ்வுப் பயணத்தில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்