நட்பின் மகிமை

 நட்பின் மகிமை


நல்ல செயல்களை உடனிருந்து செய்து,


நன்மைகள் பல கொடுத்தும்,


நன்மைகள் பல பெற்றும் ,


நல்லுறவை நீடிக்க வைக்கும்//


நட்பு நம்மை எதிலும் சிக்காது பாதுகாத்து,


நகலாக இல்லாத அன்பை அசலாக அள்ளிக் கொடுக்கும்//


நட்புக்கு பணியாத நபர் உண்டோ?


நட்பை மதித்தால் ஆழம் அதிகமாகி,


நல்லோர் முன்னிலையில் முன்னேற வைக்கும்//


நட்பின் வாசனை பரவ பரவ குற்றங்கள் குறையும்//


நட்பின் புனிதம் அனைவருக்கும் கிடைக்க,


நட்பை உயிராக நினைதத்து வாழ்வுப் பயணத்தில் பயணிக்க முயற்சி செய்ய வேண்டும்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்