தாயான தாய் மொழி
தாயான தாய் மொழி தாய் முதலில் கற்றுக் கொடுத்த, தாய்மொழி தமிழில் உரையாடுவது பெருமையே // தரணி போற்றும் தமிழ் அழகே // தாய்மொழி தமிழ் பேசுவதற்கு அழகு// தமிழ் பேசுவதற்கு இனிமை நிறைந்தது// தமிழ் மொழி பழமை வாய்ந்தது // தங்கத் தமிழ் உலகம் அறிந்தது // தமிழ் மக்கள் உபசரிப்பு அழகு // தமிழில் மழலை கொஞ்சும் வார்த்தைகளும், தமிழ் வீர வார்த்தைகளும் உணர்வு மிகுதியே // தமிழ் மொழியில் செதுக்கிய சிற்பங்களும், தமிழர்களின் அறிவை, திறமை வெளிப்படுத்தி, தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை வெளிப்படுத்தும் // தமிழை நாம் தாய்மொழியாகக் கொண்டு, தமிழைப் பேச மறந்துவிடும் போதும், தமிழைப் பேச தயங்கும் போதும், தமிழன் ஒரு பைத்தியக்காரன் போலத்தான். // தமிழ் மொழி தேனும் பழாச்சுளையும் போல. அனைவருக்கும் இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துகள் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்