Posts

Showing posts from September, 2024

மகள்கள் தினம்

 மகள்கள் தினம் மகள்கள் குடும்பத்தின் விளக்குகள் // மகள்கள் பெற்றோர்களின் தூண்கள் // உறவுப்பாலம் வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

ஆசிரியர்கள்

 ஆசிரியர்கள் 🌷நமக்கு கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு உணர்த்தி வழி நடத்துபவர்கள் ஆசிரியர்களே / 🌷நம் தவறை உணர்த்தி திருத்தி நல்வழியில் பயணிக்க வைப்பவர்கள் ஆசிரியர்களே // 🌷நமக்கு துணிவை விதைத்து நல்வழியில் செலுத்துபவர்கள் ஆசிரியர்களே // 🌷நமக்கு பசுமரத்தாணி போல் மனதில் பதிய வைப்பவர் ஆசிரியர்களே // 🌷நமக்கு கல்வி அறிவோடு பொது அறிவையும் வளர்ப்பவர்கள்  ஆசிரியர்களே // 🌷நமக்கு அன்பு பண்பு புகட்டி நல்ல பெயர் எடுக்க வைப்பவர்கள் ஆசிரியர்களே// 🌷நம் எதிர்காலத்தின் திறவு கோள் ஆசிரியர்களே // 🌷ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.🌷 முற்போக்கு எழுத்தாளர் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்