என் தந்தை என் ஆசான்
என் தந்தை என் ஆசான் என் தந்தையே எனக்கு முன்னோடி // எதிலும் கவனம் தேவை விழிப்புணர்வு // எங்கும் நிதான பேச்சு பேசுவது, எவரிடமும் அனுசரித்து போவது நல்லதே // எந்த செயலிலும் காலம் தாழ்த்தாமல், எதிலும் கடமை தவறாது செயல்படுவது, எல்லோர் பேச்சையும் சிந்தித்துப் பார்ப்பது, என்று அனைத்திலும் என் தந்தையே ஆசான் வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்