என் தந்தை என் ஆசான்
என் தந்தை என் ஆசான்
என் தந்தையே எனக்கு முன்னோடி //
எதிலும் கவனம் தேவை விழிப்புணர்வு //
எங்கும் நிதான பேச்சு பேசுவது,
எவரிடமும் அனுசரித்து போவது நல்லதே //
எந்த செயலிலும் காலம் தாழ்த்தாமல்,
எதிலும் கடமை தவறாது செயல்படுவது,
எல்லோர் பேச்சையும் சிந்தித்துப் பார்ப்பது,
என்று அனைத்திலும் என் தந்தையே ஆசான்
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment