Posts

Showing posts from February, 2023

எதிர்பார்ப்புகளைக் குறைப்போம் ஏமாற்றங்களைத் தவிர்ப்போம்

 🌷எதிர்பார்ப்புகளைக் குறைப்போம் ஏமாற்றங்களைத் தவிர்ப்போம் 🌷எண்ண அலைகளே 🌷🌷🌷🌷எதிர்பார்ப்புகள்// 🌷எதிர்பார்ப்புகளை எட்டி பிடிக்க ஆவல் / 🌷எப்படி? 🌷என்று சிந்தித்துப் பார்த்தால், 🌷எந்நேரமும் மனப் போராட்டமே... 🌷எதிலும் ஐயம்,  🌷எதிலும் கவலை 🌷எதிலும் தயக்கம் 🌷எப்படி ? 🌷எதிர்பார்ப்புகளை  🌷எல்லாம் 🌷எட்டிப்பிடிப்பது? 🌷எதுவொன்று குறைந்தாலும் 🌷எதிர்பார்ப்புகள் ஏமாற்றமே? 🌷எதிர்பார்ப்புகளைக் குறைப்போம் // 🌷எதிர்பார்ப்புகளை இலகுவாக பயன்படுத்தி வாழ்க்கைப் படகில் பயணிப்போம் // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அன்பின் ஏமாற்றம்

 🌷அன்பின் ஏமாற்றம் 🌷அன்பினால் 🌷🌷🌷🌷அனைத்தையும் சாதிக்கலாம்// 🌷அந்த  🌷அன்பு நிலைதடுமாற்றத்தைக் கொடுப்பது.... 🌷அதிகமே// 🌷அன்பு தடுமாறும் போது சாதிப்பது 🌷🌷🌷அரிதே// 🌷அதிகமாக  🌷அன்பு வைத்தால் எதிர்பார்ப்புகள் 🌷🌷🌷அதிகமே// 🌷அதிக எதிர்பார்ப்புகள் இருந்தால் மன உளைச்சலே // 🌷அதிக மன உளைச்சல் கால விரையம் அதிகமே // 🌷அதிக கால விரையம் வாழ்வுக்கு சீரழிவே // 🌷அன்பின் 🌷🌷🌷🌷அடையாளங்கள் பெரும்பாலும் ஏமாற்றமே // 🌷அன்பை 🌷அனைவரும் 🌷அளவோடு வைத்தால் 🌷அனைவரது 🌷🌷🌷🌷வாழ்வும் சுகமே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

மனித வாழ்வும் மூடநம்பிக்கையும்

 மனித வாழ்வும் மூடநம்பிக்கையும் ஜோதிடம் பார்த்து காதல் தடை// நேரம் பார்த்து தொழில் தடை// கிழமை பார்த்து வேலை பளு// பூனை குறுக்கிட்டது பார்த்து பயணத் தடை// தடுக்கிவிட்டது நினைத்து மனத்தடை / மனித வாழ்வில் மூட நம்பிக்கைகள் ஏராளம்// மனிதன் முயன்றால் நல்லது உறுதி// சகுனம் பார்த்தால் கெட்டது உறுதி// மனிதன் மனதை ஒரு நிலைப்படுத்துவதே சமாதானம்// மனிதன் மூடநம்பிக்கையை விட்டொழித்தால் மகிழ்வே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

குடும்பமும் பெண்களின் பொறுப்பும்.

 குடும்பமும் பெண்களின் பொறுப்பும். பெண்களே நாட்டின், வீட்டின் கண்கள்// பெண்கள் உயிருக்கு உணவூட்டி வளர்ப்பவர்கள்// பெண்கள் குடும்பப் பிரச்சனைகளை சமாளித்து, பெரும் சிரமத்தை பனி போல் நீக்கிடுவர்// பெண்களின்றி குடும்பப் பொறுப்பு சிரமமே// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

உடைந்த இதயம்

 உடைந்த இதயம் என் கலெக்டர் கனவு வீணானது// என் வழக்கறிஞர் கனவு வீணானது// என் இதயம் உடைந்தது வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

ஏழையின் இதயம் பேசுகின்றது

 ஏழையின் இதயம் பேசுகின்றது 🌷எண்ணங்கள் அலைபாய்ந்தாலும் கரை வராது// 🌷எட்டிப் பார்த்தாலும் படு பாதளமே // 🌷எதுக்கு ஆசை என்று விடாத மனமோ? 🌷எதுக்கு உயிர்? என்றே தோன்றும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பட்டாம் பூச்சி

 பட்டாம் பூச்சி அழகான ரோசாப்பூவில், பட்டாம்பூச்சி தேனுறிஞ்சி, அரும் மருந்தாக நமக்குக் கொடுத்து, அழகான பட்டாம்பூச்சியோ பட்டுடையும் கொடுக்கின்றது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

போதையும் சமூக சீரழிவுகளும்

 போதையும் சமூக சீரழிவுகளும் போதையில் நீ மகிழ்வு கண்டு, போதையில் குடும்பத்தை சீரழித்து, போதையில் பொருளாதாரம் சீரழிந்து, போதையில் உறவுகளை இழந்து, போதையில் மரியாதை இழந்து, போதையில் நிம்மதி இழந்து போதையில் உடல் நலம் இழந்து, போதையில் மன உளைச்சல் ஏற்பட்டு, போதையே வெறியாகி, போதையே மரணத்தை தந்து, போதையில் உடல் நலம் குன்றி  இறந்தவனுக்கு  அனுதாபமும் இழப்பே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

சின்ன சின்ன ஆசை

 சின்ன சின்ன ஆசை அனைவரும் நலமாக வாழ்க விருப்பம் // அது நடைமுறையில் நடப்பது இல்லை// அதனால் நிம்மதி கழிந்து விட்டது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பணத்தின் தேவை

பணத்தின் தேவை பணம் குழந்தை பிறப்பிற்கும் தேவை// பணம் குழந்தை வளர்ப்பிற்கும் தேவை// பணம் அனைத்து  செலவிற்கும் தேவை// பணம் இருந்தால் உறவுகளையும் வாங்கலாம்// பணம் மின்மயானம் செல்லவும் தேவை// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

பாசம்

 பாசம் பாசம் வைத்தால் வேதனைகள் அதிகம்// வேதனைகளே வாழ்வில் மகிழ்வை தவிர்க்கும்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

அழகே உன்னை ஆராதிக்கின்றேன்//

 அழகே உன்னை ஆராதிக்கின்றேன்// குயில் போல் குரலை ஆராதிக்கின்றேன்// மயில் போல் அழகை ஆராதிக்கின்றேன்// தேனீக்கள்  போல் சுறுசுறுப்பை ஆராதிக்கின்றேன்// காகத்தைப் போல் ஒற்றுமையை ஆராதிக்கின்றேன்// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

திருமணம்

 திருமணம் ஒருவருக்கொருவர் மனம் ஒத்துப் போவது, ஒருவர் கருத்தை ஒருவர் அமோதித்து, ஒரு நிலையிலிருந்து திடமாக செயல்பட்டு, ஒருமனதோடு வாழ்ந்து விட்டு மடிதலே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

குடும்பம்

 குடும்பம் குடும்பம் என்பது கட்டிட அஸ்திவாரம்// குடும்ப அஸ்திவாரம்  உறுதியாகயிருந்தால் ஆனந்தமே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்
: நெஞ்சம் மறப்பதில்லை ஆனந்தமான சிறுபிள்ளைப் பருவ விளையாட்டு, தாத்தாவின் பாதுகாப்போடு பூங்காவில் விளையாடியது// வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்

புன்னகைப் பூக்கள

 புன்னகைப் பூக்கள புன்னகை மனிதனின் வாசமிகு பூக்கள்// புவியில் வாசனையோடு வாழ்வது மிகச்சிறப்பே // வி.எஸ்.ரோமா கோயம்புத்தூர்