எதிர்பார்ப்புகளைக் குறைப்போம் ஏமாற்றங்களைத் தவிர்ப்போம்
🌷எதிர்பார்ப்புகளைக் குறைப்போம்
ஏமாற்றங்களைத் தவிர்ப்போம்
🌷எண்ண அலைகளே 🌷🌷🌷🌷எதிர்பார்ப்புகள்//
🌷எதிர்பார்ப்புகளை எட்டி பிடிக்க ஆவல் /
🌷எப்படி?
🌷என்று சிந்தித்துப் பார்த்தால்,
🌷எந்நேரமும் மனப் போராட்டமே...
🌷எதிலும் ஐயம்,
🌷எதிலும் கவலை
🌷எதிலும் தயக்கம்
🌷எப்படி ?
🌷எதிர்பார்ப்புகளை
🌷எல்லாம்
🌷எட்டிப்பிடிப்பது?
🌷எதுவொன்று குறைந்தாலும்
🌷எதிர்பார்ப்புகள் ஏமாற்றமே?
🌷எதிர்பார்ப்புகளைக் குறைப்போம் //
🌷எதிர்பார்ப்புகளை இலகுவாக பயன்படுத்தி வாழ்க்கைப் படகில் பயணிப்போம் //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment