பொறுமையும் பொறாமையும்
பொறுமையும்
பொறாமையும்
பொறுமை மனித இனத்துக்கு தேவை //
பொறுமையோடு இருந்தால் பூமியை ஆளலாம்//
பொறுமை மனிதனை உயர வைக்கும் //
பொறுமை நோயை விரட்டி ஓட்டும்//
பொறாமை மனிதனுக்கு தீய குணம் //
பொறாமை மனித வாழ்வுக்கு போராட்டம் //
பொறாமை உடலில் வியாதியை கொடுக்கும் //
பொறாமை மனிதனின் அழிவுக்கு காரணம்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment