அன்றாட வாழ்வில் அறிவியல்
அன்றாட வாழ்வில் அறிவியல் அலைபேசியில் அழைப்பது மட்டுமா? அன்றாடச் செய்திகளை அறிவது எளிது// அருமையான கவி போட்டியில் கலந்து, அதில் பரிசுகளும் பெற்றிட வாய்ப்பு // அலைபேசி மூலம் அனைத்து உலகமும் அடக்கம்// அலைபேசி கையடக்கமாக இருந்தாலும், அதில் அறிந்து கொள்வது கடல் அளவு // அகிலத்து புத்தகங்களும படிக்கலாம் // அன்றாடம் நொடிப்பொழுது கூட விடாது பயன்படுத்தும் அறிவியல் கண்டுபிடிப்பு அலைபேசியே எனக்கு மகிழ்ச்சி. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்