சிந்தனை

 சிந்தனை


🌷சிறப்பாக சிந்தித்தால் முன்னேற்றம் உண்டு//


🌷உன் எண்ணங்கள் செயலாக முடியும்//


🌷முடியும் என்று நினைத்தால் முன்னேறலாம்//


🌷முன்னேற்றப் பாதையில் பயணம் செய்து,


🌷செயல்களை நல்வழியில் செய்து முடித்து,


🌷முடியாததை முடியும் என்று முயல்வோம் .


🌷வி.எஸ். ரோமா

🌷கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்