Posts

Showing posts from December, 2023

புத்துணர்ச்சி

 புத்துணர்ச்சி புது வருட ஆரம்ப மகிழ்ச்சியே, புதுப் புது எண்ணங்களை வடித்து, புத்துணர்ச்சியோடு செயலாக்கம் செய்ய துடித்து, புதுப் பொழிவு பெற்று விடியலை வரவேற்று, புன்முறுவல் தன்னை அறியாது வெளிவந்து விடும், புது செயல்களில் அடியெடுத்து வைத்து, புன்னகை மிகுதி கொண்டு பயணிப்போம். வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்,

தைப்பொங்கல்

தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகை // தமிழர் திருநாள் தமிழர்களின் அறுவடைத் திருநாள் // தமிழ் மக்கள் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்து, தங்கள் உறவுகளோடு அகம் மகிழ்வர். தமிழ் புத்தாண்டு தினமாகவும் இருப்பது, தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே. வி.எஸ். ரோமா கோயம்புத்தூர்