தைப்பொங்கல்

தமிழர் திருநாள் தைப் பொங்கல் பண்டிகை //


தமிழர் திருநாள்

தமிழர்களின் அறுவடைத் திருநாள் //


தமிழ் மக்கள் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்து,


தங்கள் உறவுகளோடு அகம் மகிழ்வர்.


தமிழ் புத்தாண்டு தினமாகவும் இருப்பது,


தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்