புத்துணர்ச்சி
புத்துணர்ச்சி
புது வருட ஆரம்ப மகிழ்ச்சியே,
புதுப் புது எண்ணங்களை வடித்து,
புத்துணர்ச்சியோடு செயலாக்கம் செய்ய துடித்து,
புதுப் பொழிவு பெற்று விடியலை வரவேற்று,
புன்முறுவல் தன்னை அறியாது வெளிவந்து விடும்,
புது செயல்களில் அடியெடுத்து வைத்து,
புன்னகை மிகுதி கொண்டு பயணிப்போம்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்,
Comments
Post a Comment