நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ

 நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ


உன் புண்படும் வார்த்தையால் வீச,


உன் செய்கைகளால் நான் புண்பட


உன் எதிர் வார்த்தையால் மனம் குழம்ப,


உன்னால்  வீழ்வேன் என்று நினைத்தாயோ?


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்