காதலர் தினம்
காதலர் தினம்
காதல் என்றால் புனித அன்பு //
கபடமற்ற நட்பு புனித காதல் //
காதலுக்கு பணம் வித்தியாசம் இல்லை //
காதல்வயப் பட்டால் மதம் வேறுபாடு இல்லை //
காதல் உறவுகளை பார்க்காது இருக்கும் //
காதலுக்கு மரியாதை அளிப்பது சிறப்பு //
கடும் துன்பம் வந்தாலும் ஓட்டும்//
காதலர் தினத்தில் வாழ்த்து சொல்வோம்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment