அன்றாட வாழ்வில் அறிவியல்
அன்றாட வாழ்வில் அறிவியல்
அலைபேசியில் அழைப்பது மட்டுமா?
அன்றாடச் செய்திகளை அறிவது எளிது//
அருமையான கவி போட்டியில் கலந்து,
அதில் பரிசுகளும் பெற்றிட வாய்ப்பு //
அலைபேசி மூலம் அனைத்து உலகமும் அடக்கம்//
அலைபேசி கையடக்கமாக இருந்தாலும்,
அதில் அறிந்து கொள்வது கடல் அளவு //
அகிலத்து புத்தகங்களும படிக்கலாம் //
அன்றாடம் நொடிப்பொழுது கூட விடாது பயன்படுத்தும்
அறிவியல் கண்டுபிடிப்பு அலைபேசியே எனக்கு மகிழ்ச்சி.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment