நட்பே உலகு

 நட்பே உலகு


நட்பு இருந்தால் மகிழ்ச்சி கிட்டும்//


நட்பு நல்லதாக இருந்தால் நல்லதே //


நட்பு வட்டம் காலம் சுகமே //


நட்பில் கடைசி வரை செயல்படுவது அரிதே //


நண்பர்கள் கூடினால் அறிவு வளர்ச்சியே //


நட்பு என்பது அடிப்படை அவசியமே //


நட்பு என்பதில் பிரிவு  துன்பமே //


நல் நட்பு கிடைப்பது சிரமமே//


நட்பின் ஊக்கம் விலை மதிப்பில்லை //


நட்பின் இலக்கணம் மதிப்பு மிகுதியே


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்