இணைந்த கைகள்
இணைந்த கைகள்
இணைந்த கைகள் சாதிப்பது ஏராளம் //
இன்று அல்ல என்று மே அப்படித்தான் //
இரு கைகள் ஓசை எழுப்பினால்,
இதில் சப்தம் அதிகமாக இருக்கும் //
இணைந்த கைகள் எதிலும் எதிர்க்கும் //
இருவரும் கலந்து ஆலோசித்து செய்வர் //
இப்படித்தான் இதன் நிபந்தனையென அறிவர். //
இன்னல்களை புயலைப் போல வீசியடிப்பர். //
இன்பமும் துன்பமும் இல்லாது இருப்பர் //
இயற்கையை இணைந்து பேணிக் காப்பர் //
இறக்கும் வரை இணைபிரியாது இருக்க வேண்டும்.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment