அழகே உன்னை ஆராதிக்கின்றேன்//

 அழகே உன்னை ஆராதிக்கின்றேன்//


குயில் போல் குரலை ஆராதிக்கின்றேன்//


மயில் போல் அழகை ஆராதிக்கின்றேன்//


தேனீக்கள்  போல் சுறுசுறுப்பை ஆராதிக்கின்றேன்//


காகத்தைப் போல் ஒற்றுமையை ஆராதிக்கின்றேன்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்