மனித வாழ்வும் மூடநம்பிக்கையும்
மனித வாழ்வும் மூடநம்பிக்கையும்
ஜோதிடம் பார்த்து காதல் தடை//
நேரம் பார்த்து தொழில் தடை//
கிழமை பார்த்து வேலை பளு//
பூனை குறுக்கிட்டது பார்த்து பயணத் தடை//
தடுக்கிவிட்டது நினைத்து மனத்தடை /
மனித வாழ்வில் மூட நம்பிக்கைகள் ஏராளம்//
மனிதன் முயன்றால் நல்லது உறுதி//
சகுனம் பார்த்தால் கெட்டது உறுதி//
மனிதன் மனதை ஒரு நிலைப்படுத்துவதே சமாதானம்//
மனிதன் மூடநம்பிக்கையை விட்டொழித்தால் மகிழ்வே //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment