அன்பின் ஏமாற்றம்
🌷அன்பின் ஏமாற்றம்
🌷அன்பினால் 🌷🌷🌷🌷அனைத்தையும் சாதிக்கலாம்//
🌷அந்த
🌷அன்பு நிலைதடுமாற்றத்தைக் கொடுப்பது....
🌷அதிகமே//
🌷அன்பு தடுமாறும் போது சாதிப்பது 🌷🌷🌷அரிதே//
🌷அதிகமாக
🌷அன்பு வைத்தால் எதிர்பார்ப்புகள் 🌷🌷🌷அதிகமே//
🌷அதிக எதிர்பார்ப்புகள் இருந்தால் மன உளைச்சலே //
🌷அதிக மன உளைச்சல் கால விரையம் அதிகமே //
🌷அதிக கால விரையம் வாழ்வுக்கு சீரழிவே //
🌷அன்பின் 🌷🌷🌷🌷அடையாளங்கள் பெரும்பாலும் ஏமாற்றமே //
🌷அன்பை
🌷அனைவரும்
🌷அளவோடு வைத்தால்
🌷அனைவரது 🌷🌷🌷🌷வாழ்வும் சுகமே//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment