போதையும் சமூக சீரழிவுகளும்

 போதையும் சமூக சீரழிவுகளும்


போதையில் நீ மகிழ்வு கண்டு,


போதையில் குடும்பத்தை சீரழித்து,


போதையில் பொருளாதாரம் சீரழிந்து,


போதையில் உறவுகளை இழந்து,


போதையில் மரியாதை இழந்து,


போதையில் நிம்மதி இழந்து


போதையில் உடல் நலம் இழந்து,


போதையில் மன உளைச்சல் ஏற்பட்டு,


போதையே வெறியாகி,


போதையே மரணத்தை தந்து,


போதையில் உடல் நலம் குன்றி  இறந்தவனுக்கு  அனுதாபமும் இழப்பே //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்