திருமணம்

 திருமணம்


ஒருவருக்கொருவர் மனம் ஒத்துப் போவது,


ஒருவர் கருத்தை ஒருவர் அமோதித்து,


ஒரு நிலையிலிருந்து திடமாக செயல்பட்டு,


ஒருமனதோடு வாழ்ந்து விட்டு மடிதலே //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்