குடும்பமும் பெண்களின் பொறுப்பும்.

 குடும்பமும் பெண்களின் பொறுப்பும்.


பெண்களே நாட்டின், வீட்டின் கண்கள்//


பெண்கள் உயிருக்கு உணவூட்டி வளர்ப்பவர்கள்//


பெண்கள் குடும்பப் பிரச்சனைகளை சமாளித்து,


பெரும் சிரமத்தை பனி போல் நீக்கிடுவர்//


பெண்களின்றி குடும்பப் பொறுப்பு சிரமமே//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்