பணத்தின் தேவை

பணத்தின் தேவை

பணம் குழந்தை பிறப்பிற்கும் தேவை//


பணம் குழந்தை வளர்ப்பிற்கும் தேவை//


பணம் அனைத்து  செலவிற்கும் தேவை//


பணம் இருந்தால் உறவுகளையும் வாங்கலாம்//


பணம் மின்மயானம் செல்லவும் தேவை//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்