பட்டாம் பூச்சி

 பட்டாம் பூச்சி

அழகான ரோசாப்பூவில்,

பட்டாம்பூச்சி

தேனுறிஞ்சி,


அரும் மருந்தாக நமக்குக் கொடுத்து,


அழகான பட்டாம்பூச்சியோ

பட்டுடையும் கொடுக்கின்றது//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்