ஆசிரியர்கள்
ஆசிரியர்கள்
🌷நமக்கு கடமை, கண்ணியம் , கட்டுப்பாடு உணர்த்தி வழி நடத்துபவர்கள்
ஆசிரியர்களே /
🌷நம் தவறை உணர்த்தி திருத்தி நல்வழியில் பயணிக்க வைப்பவர்கள் ஆசிரியர்களே //
🌷நமக்கு துணிவை விதைத்து நல்வழியில் செலுத்துபவர்கள் ஆசிரியர்களே //
🌷நமக்கு பசுமரத்தாணி போல் மனதில் பதிய வைப்பவர் ஆசிரியர்களே //
🌷நமக்கு கல்வி அறிவோடு பொது அறிவையும் வளர்ப்பவர்கள் ஆசிரியர்களே //
🌷நமக்கு அன்பு பண்பு புகட்டி நல்ல பெயர் எடுக்க வைப்பவர்கள் ஆசிரியர்களே//
🌷நம் எதிர்காலத்தின் திறவு கோள் ஆசிரியர்களே //
🌷ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.🌷
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment