தாயான தாய் மொழி
தாயான தாய் மொழி
தாய் முதலில் கற்றுக் கொடுத்த,
தாய்மொழி தமிழில் உரையாடுவது பெருமையே //
தரணி போற்றும் தமிழ் அழகே //
தாய்மொழி தமிழ் பேசுவதற்கு அழகு//
தமிழ் பேசுவதற்கு இனிமை நிறைந்தது//
தமிழ் மொழி பழமை வாய்ந்தது //
தங்கத் தமிழ் உலகம் அறிந்தது //
தமிழ் மக்கள் உபசரிப்பு அழகு //
தமிழில் மழலை கொஞ்சும் வார்த்தைகளும்,
தமிழ் வீர வார்த்தைகளும் உணர்வு மிகுதியே //
தமிழ் மொழியில் செதுக்கிய சிற்பங்களும்,
தமிழர்களின் அறிவை, திறமை வெளிப்படுத்தி,
தமிழர்களின் பண்டைய நாகரீகத்தை வெளிப்படுத்தும் //
தமிழை நாம் தாய்மொழியாகக் கொண்டு,
தமிழைப் பேச மறந்துவிடும் போதும்,
தமிழைப் பேச தயங்கும் போதும்,
தமிழன் ஒரு பைத்தியக்காரன் போலத்தான். //
தமிழ் மொழி தேனும் பழாச்சுளையும் போல.
அனைவருக்கும் இனிய தாய்மொழி தின நல்வாழ்த்துகள்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment