உறக்கம்

 உறக்கம்


உறக்கம் நோயை விரட்டும்//


உறக்கமே வேலையாக இருந்தால் அழிவைத் தரும்//


உறக்கம் வராவிட்டால் மன நோயைத் தரும்//


உறக்கம் வரும் நேரம் உறங்குவது உடல் நலம் தரும்//


உறக்கமில்லாது உழைத்தால் உடல் சோர்வு தரும்//


உறக்கம் (நல்)  அனைவருக்கும்  நலம் தரும்//


உறக்கம் ஆழ்ந்திருந்தால் ஆபத்து தரும்//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்