கல்வி

 கல்வி

கல்விச் செல்வம் உயர்ந்தது//


கண்ணொளி தரும் மருந்து//


கற்றவர் செல்லுமிடம் சிறப்பு//


கல்வியே ஒழுக்கத்தின் ஆலமரம்//


கற்றால் செல்வம் வரும்//


கலகத்தை ஒதுக்கும் கல்வி//


கரும்பு திண்ண கூலியா?


கற்றல் கற்பித்தல் உயர்வானதே //


கல்விக்கு அனைவரும் பணிவர்//


கல்விக்கு அகிலத்தில் இடமுண்டு//


கண் தானத்திலும் கல்வி புகட்டலே சிறப்பு//


கற்றவரின் மனமோ சிந்திக்கும்//


கற்று விட்டால் பயம் ஓடும்//


கற்பிக்கும் ஆசிரியரை மறவாதே//


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்