வாழ்க்கை என்ன கண்ணா மூச்சி ஆட்டமா?
வாழ்க்கை என்ன கண்ணா மூச்சி ஆட்டமா?
வாழ்வில் இன்பம் துன்பம் இயல்பே //
வருங்காலம் கண்முன வந்து போகுதே //
வாழ்வில் கடந்ததும் கண்முன் வருகின்றதே //
வந்ததும், நடப்பதும், வருவதும் எதிர்நீச்சலே //
வாழ்வில் நடப்பது கண்ணாமூச்சி ஆட்டமே//
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment