பயிற்சி பலன் கிடைக்கும்


 பயிற்சி பலன் கிடைக்கும்      


தொழில் பயிற்சி

தொழில் முன்னேற்றம்//


உடற்பயிற்சி

உடல் நலம் /


சமையல் பயிற்சி

உணவு ருசி //


விளையண்ட் பயிற்சி

விளையாட்டில் முதலிடம்//


பாடப் பயிற்சி

படிப்பில் முதலிடம்//


ஒழுக்கப் பயிற்சி

நல்லவன் பட்டம்//


பேச்சுப் Vயிற்சி

பேச்சாளர் /


இசைப் பயிற்சி

பாடகர்//

மூச்சுப் பயிற்சி

நுரையீரலைக் காக்கும் //

பயிற்சி என்பது

படித்தவர்

படிக்காதவர் அனைவருக்கும் தேவை//


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்



.

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்