இசை

 இசை


இசையே மன வருத்தத்திற்கு ஓர் ஆறுதல் //


இசையே நோய் தீர்க்க உப மருந்து//


இசையை விரும்பாதார் இல்லை//


இசையைக் கேட்க வயது வரம்பு இல்லை //


இசையால் ம்னம் சமாதானமாகும்//


இசையே குழந்தையை உறங்க வைக்கும் தாலாட்டு //


இசையால் காதல்,சோகம், மகிழ்வு, கோபம், வெளிப்படுத்தலாம்//


இசையானது,

இன்று வரை பிரமிக்க வைக்கின்றது//


இசையால் பக்தியை வெளிப்படுத்தலாம் //


இசையை விரும்பாதார்

இன்று வரை

இவ்வுலகில் இல்லை.

இதுவே

இசையின் மாபெரும் சிறப்பு / /


முற்போக்கு எழுத்தாளர்

வி.எஸ் ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்