தொடுவானம் தூரமில்லை
தொடுவானம் தூரமில்லை
வறுமை ஒழியும் என்பது உண்மையே //
கொள்ளை நோய் ஒழிப்பு முயற்சியே /
சாதி, மத போராட்டம் ஒழியுமே //
குடும்ப ஒற்றுமை என்றும் நிரந்தரமே //
குற்றம் புரிந்தவருக்கு மட்டும் தண்டனையே //
உண்மைக்கு என்றும் மதிப்பு இருக்குமே //
மனித நேயம் என்றும் இருக்குமே //
பசித்தவனுக்கு பசியாற்றும் மனிதன் இருக்கிறானே
சிசு வன்முறை ஒழிப்பு உருவாக்கமே//
பெற்றவர்களைப் பேணிக் காப்பது இயல்பே /
எங்கும், எதிலும், எடுத்துரைப்பது வேண்டுமே //
தொடுவானம் தூரமில்லை என்பது உண்மையே //
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர் .
Comments
Post a Comment