உறவு
உறவுகளை இணைக்கும் பாலம் அன்பு //
உறவுகளால் பூரிப்பு உள்ளத்தில் பூக்கும் //
உறவுகளால் பாச வலைகள் பின்னும் //
உறவுகளுடைய வாழ்க்கைத் தோட்டம் செழிக்கும் //
உறவுகள் என்றும் அனைவருக்கும் மகுடமே //
உறவுகள் உன்னதமானால் பாலம் உறுதியே//
உறவுகள் இன்றி மானுடம் இல்லையே //
உறவு என்னும் உன்னதம் உயிருள்ளவரை //.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment