எழுத்து

 🌷எழுத்து


🌷எண்ணங்களும்

🌷எழுதுகோலும்

🌷எங்கும்

🌷எப்பொழுதும்

🌷எதையாவதை

🌷எமுதிக் கொண்டும்

🌷எண்ணங்களை கற்பனையோடு வார்த்தெடுத்து,

🌷எல்லோரையும் .

🌷எப்பொழுதும் வாசிக்க வைக்கும் //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்