வாழப்பே உயர்வுக்கு வழி
உழைப்பே உயர்வுக்கு வழி
தொழிலில் உழைப்பு தொழில் உயர்வு //
கடமையின் உழைப்பு குடும்ப முன்னேற்றம்//
விவசாயத்தில் உழைப்பு
விளைச்சலில் முன்னேற்றம்//
சமுதாய உழைப்பு நாடு முன்னேற்றம்//
பணிகளில் உழைப்பு
பணியில் முன்னேற்றம்//
குடும்பத்தில் உழைப்பு
குடும்ப முன்னேற்றம்//
ஆசிரியரின் உழைப்பு
மாணவனின் உயர்வு //
விஞ்ஞானியின் உழைப்பு நாட்டின் முன்னேற்றம்//
நற்ச் செயலுக்கான உழைப்பு
நல்லவற்றில் முன்னேற்றம்//
எதிலும் உழைப்பு முன்னேற்றமே //
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment