சிரிப்பு
சிரிப்பு
🌷அகமகிழ்வில் சிரிப்பவன் பாக்கியவான் //
🌷அகத் துன்பத்தில் சிரிப்பவன் ஞானி //
🌷அகக் கற்பனையில் சிரிப்பவன் கவிஞன் //
🌷அடுத்தவரைப் பார்த்தவுடன் சிரிப்பவன் காரியக்காரன் //
🌷அறிந்து சிரிப்பவன் நடிகன் //
🌷அறியாமலேயே சிரிப்பவன் ஏமாளி //
🌷அறிந்தும் அறியாமலும் எந்நேரமும் சிரிப்பவன் பைத்தியக்காரன் //
🌷அடுத்தவரைக் காணாது சிரிப்பவன் வஞ்சகன் //
🌷அடுத்தவரைப் பற்றிப் பேசிப் பேசியே சிரிப்பவன் சோம்பேறி
🌷அல்லும் பகலும் அயராது உழைத்து சிரிப்பவன் உயர்ந்த மனிதன் //
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ் .ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment